Yesu Vanthaa Veetil Santhosamae

இயேசு
வந்த வீட்டில் சந்தோஷமே
இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்-தோ-ஷமே

இயேசு வந்த வீட்டில் சண்டை
இல்லையே
இயேசு வந்த வீட்டில் சண்டை இல்லையே
இயேசு வந்த வீட்டில் சண்டை இல்லையே
சண்டை-இல்லை-யே

இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே
இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே
இயேசு வந்த வீட்டில் தோல்வி இல்லையே
தோல்வி-இல்லையே

இயேசு வந்த வீடு செழிப்பாகுமே
இயேசு வந்த வீடு செழிப்பாகுமே
இயேசு வந்த வீடு செழிப்பாகுமே
செழிப்-பாகு-மே