Yesu Raja Mune Selikiraar

இயேசுராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2) - இயேசு

1. அல்லேலூயா துதி மகிமை – என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசுராஜா எங்கள் ராஜா
என்றும் போற்றிடுவோம் - ஓசன்னா

2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
கர்த்தர் நம்முடனே - ஓசன்னா

3. யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை முன்னே வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
மீட்பர் நம்முடனே - ஓசன்னா


Yesuraja munne sezhkirar
Oosanaa geetham paaduvom
Vegam sendriduvom
Oosanaa jeyame (2)
Oosanaa heyam namake (2) - Yesuraja

1. Alleluiah thuthi magimai – endrum
Alleluiah thuthi magimai
Yesuraja engal raja
Endrum potriduvom - Oosanaa

2. Thunpangal soozhnthu vanthalum
Thollai kasthangal thedi vanthalum
Payaamum illai kalakam illai
Karthaar namudane - Oosanaa

3. Yorthaanin vezham vanthalum
Eriko kottai mune vanthalum
Payamum illai kalakkam illai
Meetpar namudane - oosanaa