யெகோவா தேவனே என் நம்பிக்கை நீர்தானே (2)
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே (2)
1. யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும் (2)
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால் (2) - நம்பிக்கையே உமக்கு
2. துர்ச்சன பிரவாகங்கள் என்னை
மேற்கொள்ள வந்த போது(2)
என் கதறல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரையா (2) - நம்பிக்கையே உமக்கு
3. இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு (2)
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு (2) - நம்பிக்கையே உமக்கு
Yehovaa Devane
En nambikkai neer thaanae (2)
Kanmalaiye kottaiyae
Nan nambum dheivamae (2)
1. Yuthangal enakethiraai
Perum padaiyaai ezhumbinaalum (2)
Enthan nenjam anjidaathu
Thanjamaaga neer vanthadhaal (2) - Nambikkaiyae umakku
2. Thurchana pravaagangal ennai
Maerkolla vantha pothu (2)
En katharal kaetteeraiya
Kanmalai mel vaitheeraiyaa (2) - Nambikkaiyae umakku
3. Yesuvin ratham undu
Avar naamathil jeyam undu (2)
Abhishegam enakkul undu
Kirubayin mel kirubai undu (2) - Nambikkaiyae umakku