விட்டுக்கொடுக்கலையே
விட்டுக்கொடுக்கலையே
சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும்
விட்டுக்கொடுக்கலையே
கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
என்னை தேடி வந்தீங்க
இந்த மனுஷன் உதவல
நீங்க வந்து நின்னீங்க - விட்டுக்கொடுக்கலையே
1. கலங்கின என்னை கண்டு
கடல் மேல நடந்து வந்து
காற்றையும் கடலை அதற்றி
கரை சேர்த்தீங்க- 2
அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க - விட்டுக்கொடுக்கலையே
2. கல்லெறியும் மனிதர் முன்பு
கறைப்பட்ட வாழ்வை கண்டு
கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க - 2
பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க - என்னை ஆற்றி
Vittu Kodukalayae
Vittu Kodukalayae
Saathaan kayilum, Manushan Kayilum
Vittu Kodukalayae
Konjam Kooda ninachu paarkala
Ennai theadi vandheenga
Indha manushan udhavala
Neenga vandhu nineenga - Vittu Kodukalayae
1. Kalangina ennai kandu
Kadal mela nadandhu vandhu
Kaatrayum kadalai adhatri
Karai Sertheenga - 2
Arpa visuvasam niraindha yen vaazhkayila
Arputham seibavaraai vandhu viteenga
Ennai Aatri thetri aravanacheenga
Nalla thagapanaaga thooki sumandheenga - Vittu Kodukalayae
2. Kaleriyum manidhar munbu
Karaippatta vaazhvai kandu
Kaleriya vidaamal ennai kaathu kondeenga - 2
Paavam niraindha irulana vaazhkayila
Aakinai theerkaamal aadharitheenga - Ennai Aatri