வாழ்வில் புதிதான பாதை
கண்டேன் நல் தேவ ஆவியில்
உண்டேன் ஆவியின் கனிகள்
நிலைப்பேனே நான் திராட்சை செடியில்
நிலைப்பேன் அவரில் என் அன்பு சந்தோஷம்
சமாதானம் சுகம் எந்தன் சொந்தமாக்கினார்
வாழ்வில் சுபிக்ஷமும் வல்லமையும் ஜெயமுண்டு
நிலைப்பேனே திராட்சை செடியில
I Found a new way of living,
I Found a new life divine,
I have the fruit of the spirit,
I'm abiding, abiding in the vine,
Abiding in the vine, abiding in the vine
Love, Joy, Health, Peace, He has made them mine,
I have prosperity, power and victory,
Abiding, Abiding in the vine