Unthan Thanimaiyil Miga Nerukathil

உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில்
உனக்காரும் இல்லையோ
என்று கலங்கி நீ உள்ளம் உடைந்ததால்
சிந்தும் கண்ணீரை கண்டேன் நான் - (2)

நானே உன் தேவன் உந்தன் காயம் ஆற்றுவேன்
நானே உன் தேவன் உன்னோடே இருப்பேன்

உன்னை ஒரு போதும் கைவிட மாட்டேன்
உன்னை மீண்டும் கட்டுவேன்
புது எண்ணெயால் அபிஷேகித்து
உந்தன் தலையை உயர்த்துவேன் - நானே உன் தேவன்

நானே உன் தேவன் உந்தன் காயம் ஆற்றுவேன்
நானே உன் தேவன் உன்னோடே இருப்பேன்

யெகோவா ராஃபா உந்தன் காயம் ஆற்றுவார்
யெகோவா நம் தேவன் உன்னோடே இருப்பார் - நானே உன் தேவன்


Unthan thanimaiyil miga nerukathil
Unakaarum ilaiyo
Endru kalangi nee ulam udainthathaal
Sindhum kaneerai kandaen naan - (2)

Naanae un devan unthan kayam aatruvaen
Naanae un devan unnodae irupaen - (2)

Unnai orupothum kai vida mataen
Unnai meendum katuvaen
Puthu ennaiyaal abhisegithu
Unthan thalaiyai uyarthuvaen - Naanae un devan

Naanae un devan unthan kayam aatruvaen
Naanae un devan unnodae irupaen - (2)

Yakova rafha unthan kayam aatruvaar
Yakova nam devan unodae irupar - Naanae un devan