உன்னில் பழுது ஒன்றுமில்லை
நீ தான் பூரண ரூபவதி (2)
என் இருதயத்தைக் கவர்ந்துக் கொண்டவளே (2)
நீ என் மணவாளி
உன் ஆத்தும நேசர் நான் தானே
- உன்னில் பழுது
மாரி காலம் சென்றது
மழையும் பெய்து ஒழிந்தது (2)
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக்குலங்குது
ம்ரிஸ் ஸ்நிப பமரி மரிஸ
குருவிகள் பாடும் காலம் வந்ததே
காட்டுப்புறாவின் சத்தம் கேட்குதே (2)
என் பிரியமே நீ ரூபவதி எழுந்து வா (2)
- உன்னில் பழுது
ஸ்நிபமரிஸ. உன்னில் பழுது ஒன்றுமில்லை
ரிஸாநி பமரிஸ. உன்னில் பழுது ஒன்றுமில்லை
கமபநி ஸ்நிபமரிஸ. உன்னில் பழுது ஒன்றுமில்லை
நிஸ் பநி மப கம பமரிஸ.
- உன்னில் பழுது
திங்கள் போன்ற அழகும்
ஞாயிறு போன்ற ஒளியும் (2)
கொடிகளுடன் படைகளைப் போல் வருபவளும் (2)
ம்ரிஸ் ஸ்நிப பமரி மரிஸ
அடைத்து வைத்த தோட்டமும் நீதான்
மறைவு கட்டிய நீருற்றும் நீதான் (2)
என் பிரியமே நீ ரூபவதி திரும்பி வா (2)
- உன்னில் பழுது
பாம காமரிஸ. ஸரி கம பநி
நிஸ்பநி மபகமரிஸ
ஸரீகாமப ரிகாமபநி
பநிப பநிப ஸ்hநிஸ்
ஸ்ரிக்ம்ப்ம்ரிஸ்
ம்ரி ம்ரிஸ்நிபநிஸ்
ஸ்நி ஸ்நிபமரிஸ
- உன்னில் பழுது
Unnil Pazhudhu Ondrumillai
Needhan Poorana Roobavadhy (2)
En irudhayathai Kavarndhu Kondavalae
Kavarndhu Kondavalae
Un Aaththuma Nesar Naandhanae
- Unnil Pazhudhu
Maarikaalam Sendradhu
Mazhayum Peidhu Ozhindhadhu
Boomiyilae Pushpangal Pooththuk kulugudhu (2)
Ma..ri..sa..ni..pa..
pa..ma..ri..ma..ri..sa..
Kuruvigal Paadum Kaalam Vandhadhae
Kaattuppuraavin Saththam Kaetkudhae
Kuruvigal Paadum Kaalam Vandhadhae
Kaattuppuraavin Saththam Kaetkudhae
En Piriyamae Nee Roobavadhi
Yezhudhu Vaa..
- Unnil Pazhudhu
Sa..ni.. pa..ma...ri...sa Unnil Pazhudhu Ondrumillai
Ri..sa..ni..pa..ma..ri..sa Unnil Pazhudhu Ondrumillai
ga..ma..pa.ni.sa.ma..ri..sa Unnil Pazhudhu Ondrumillai
ni...sa...pa..ni..ma..pa..ga..ma..ri..sa.
- Unnil Pazhudhu
Thingal pondra azhagum
Niyayiru pondra oliyum (2)
Kodigaludan padaigalap pol varubavalum (2)
Marisa sanipa pamari marisa
Adaithu vaitha thothamum neethan
Maraivu katiya neeruthrum neethan (2)
En piriyamae nee roobavathi thirumbhi vaa (2)
- Unnil Pazhudhu
Pa.. ma.. ka.. ma.. risa.. sa.. ri.. ka.. ma.. pa.. ni..
Ni.. sa.. pa.. ni.. ma.. pa.. ka.. ma.. ri.. sa..
Sa.. ri.. ka.. ma.. pa.. ri.. ka.. ma.. pa.. ni..
Pa.. ni.. pa.. pa.. ni.. pa.. sa.. ni..
Sa.. ri.. ka.. ma.. pa.. ma.. ri.. sa..
ma.. ri.. ma.. ri.. sa.. ni.. pa.. ni.. sa..
Sa.. ni.. sa.. ni.. pa.. ma.. ri.. sa..
- Unnil Pazhudhu