Unga Mugathai Parkanumae Yaesiah

உங்க முகத்தை பார்க்கணுமே இயேசய்யா (4)
- அல்லேலூயா (4)

எந்தன் பாடுகள் வேதனை மறைந்துவிடும்
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும்
- உங்க முகத்தை
- அல்லேலூயா (8)

யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்
எரிகோவின் மதில்கள் இடிந்துவிடும்
- உங்க முகத்தை
- அல்லேலூயா (8)

எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்துவிடும்
எங்கள் சபைகளில் எழுப்புதல் பறவிவிடும்
- உங்க முகத்தை
- அல்லேலூயா (8)