உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே
மதிலைத் தாண்டிடுவேன்
எதிரியைத் தோற்கடித்திடுவேன்
- உம்மாலே நான்
இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீர் அல்லவா
அன்பே நீர் என்னுடைய தெய்வம் என்றும் அய்யா (2)
உம்மை துதித்திடுவேன்
உண்மையாக ஆராதித்திடுவேன் (2)
- உம்மாலே நான்
உம் வசனம் ஆத்துமாவை உயிர் பெறச் செய்யும்
பேதைகளை ஞாநியாக உயர்த்திடச் செய்யும் (2)
அதைப் பின் பற்றினால் எப்போதும் பெலன் பெற்றிடுவேன்
கன்மலையே நான் உம்மில் அடைக்கலம் புகுந்தேன் (2)
- இவ்வுலகில் எனக்கு
தேவனுடைய வழி உத்தமமானது
கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது (2)
அதை நம்புகிற எல்லோருக்கும் கேடகமாயிருப்பார்
அவரல்லாமல் வேறொரு தேவனுமில்லையே (2)
- இவ்வுலகில் எனக்கு
என் வழியை என்றென்றும் செவ்வைப்படுத்துகிறார்
இரட்சிப்பில் கேடகத்தால் என்னை சுற்றுகிறார் (2)
அவர் காருண்யம் என்னை பெரியவனாக்கும்
உங்க அன்பினினால் நீடிய காலம் செய்தடுவேன் (4)
- இவ்வுலகில் எனக்கு
- உம்மாலே நான்
Ummalle naan oru senaikuzh paaivaenae
mathilai thaandiduvaen
Ethiriyai thorkadithiduvaen
- Ummalle naan
Ivvulagil enaku ellam neer allava
Anbae neer ennudaiya deivam endrum ayya (2)
Ummai thuthiduvaen
Unmaiyaga aarathiduvaen (2)
- Ummalle naan
Um vasanam aathumaavai uyir pera seiyum
Paethaigalai gnaaniyaga uyarthida seiyum (2)
Athai pin patrinaal epothum belan petriduvaen
Kanmalaiyae naan ummil adaikalam pugunthaen (2)
- Ivvulagil enaku
Devanudaiya vali uthamamaanathu
Kartharudaiya vasanam pudamidapathathu (2)
Athai nambugira elorkum kedagamaayirupaar
Avarallaamal veroru devanumilaiyae (2)
- Ivvulagil enaku
En valiyai endrendrum sevvaipaduthugirar
Iratchipil kedagathaal ennai sutrugiraar (2)
Avar kaarunyam ennai periyavanaakum
Unga anbininaal neediya kaalam seithiduvae (4)
- Ivvulagil enaku
- Ummalle naan