உம்மை நம்புவேன் முழுவதுமாய்
உம்மை ஆராதிப்பேன் முழு பெலத்தால் (2)
உடைக்கப்பட்ட என்னையும்
காயப்பட்ட என்னையும்
தேடி வந்தீரே நன்றி அய்யா (2)
இரத்தத்தினாலே கழுவிவிட்டீர்
கிருபையினாலே சேர்த்துக் கொண்டீர் (2)
உம் மகனாக என்னை மாற்றிவிட்டீர்
உம் அன்பினாலே என்னை
கவர்ந்துக் கொண்டீர் (2) - உம்மை நம்புவேன்
உலகம் என்னை வெறுத்தாலும்
நம்பினோர் என்னை கைவிட்டாலும் (2)
கல்வாரி அன்பு ஒருபோதும் மாறாதது
தேடி வந்தீரே எனக்காகவே (2)
சேர்த்துக் கொண்டீரெ என்னையுமே - உம்மை நம்புவேன்
மனிதர்களாலே உடைக்கப்பட்டேன்
சொல் அடியினால் நொறுக்கப்பட்டேன் (2)
என்னை மீண்டும் கிருபையால் உயர்த்தினீரே
உபயோகமாக மாற்றினீரே (2)
நன்றி நன்றி உமக்குத்தானே - உம்மை நம்புவேன்
Ummai nambivaen muluvathumaai
Ummai aarathipaen mulu pelathaal (2)
Udaikapatha ennaiyum
Kayapatha ennaiyum
Thedi vantheerae nandri ayya (2)
Irathathinaalae kaluvivitheer
Kirubaiyinaalae serthuk kondeer (2)
Um maganaaga ennai maatrivithir
Um anbinaalae ennai
Kavanthuk kondeer (2) - Ummai nambuvaen
Ulagam ennai veruthaalum
Nambinoor ennai kaivithaalum (2)
Kalvari anbu orupothum maarathathu
Thedi vantheerae enakagavae (2)
Serthuk kondeerae ennaiyumae - Ummai nambuvaen
Manithargalae udaikapathaen
Soll adiyinaal norukapathaen (2)
Ennai meendum kirubaiyaal uyarthinirae
Vupayogamaaga matrineerae (2)
Nandri nandri umakuthaanae - Ummai nambuvaen