உம்மை நம்பி உள்ளேன் அப்பா
இயேசப்பா இயேசப்பா (4)
கடன் தொல்லை நேரத்தில் சமாதானம் தந்தீரே அப்பா இயேசப்பா (2)
- உம்மை நம்பி உள்ளேன் அப்பா
இரட்டிப்பான நன்மைகள் எனக்காக செய்தீரே அப்பா இயேசப்பா (2)
- உம்மை நம்பி உள்ளேன் அப்பா
எதிர்கால வாழ்க்கையை உயர்த்தி மகிழ்ந்தீரே அப்பா இயேசப்பா (2)
- உம்மை நம்பி உள்ளேன் அப்பா
பரலோக ராஜ்யத்தில் கொண்டு சென்றிடுவீர் அப்பா இயேசப்பா (2)
- உம்மை நம்பி உள்ளேன் அப்பா