தூயரே சர்வ வல்லவர் நீரே (2)
பாத்திரரே துதி உமக்கே
நீரே தூயரே சர்வ வல்லவர் நீரே
தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
பாத்திரரே உமக்கே ஆமென்
Thooyare sarva vallavar neere (2)
Paathirare thuthi umakae
Neere thooyare sarva vallavar neere
Thooyare thooyare sarva vallavar neere
Paathirare umakae Amen