திறந்த வாசலை என் முன்னே வச்சிங்க
தடையில்லாமல் பிரவேசிக்க உதவி செஞ்சிங்க
சின்னவன் என்னை பெருக செஞ்சிங்க
நான் நினைச்சு கூட பார்க்காத வாழ்க்கை தந்தீங்க (2)
நன்றி நன்றி நன்றி தேவா
நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா (2)
வெண்கல கதவு உடைஞ்சு போச்சு கண்ணு முன்னால
இருப்பு தாளும் முறிஞ்சது உங்க வல்லமையால
சூழ்நிலைகள் மாறினது வார்த்தையினால
இழந்ததெல்லாம் திரும்ப வந்தது கிருபயினால (2)
- நன்றி நன்றி
எசேக்கு போனதால கவலையே இல்ல
சித்துனாவும் போனதால கவலையே இல்ல
இடங்கொண்டு நான் பெருக நினைச்சதனால
ரெகபோத்தை தந்தீங்க கிருபயினால (2)
- நன்றி நன்றி
- திறந்த வாசலை
Thirantha vasalai en munnae vacheenga
Thadai ilamal pravaesika vuthavi seincheenga
Chinnavan ennai peruga seincheenga
Naan ninaichu kooda parkaatha vaalkai thantheenga (2)
Nandri nandri nandri deva
Nandri nandri yesu raja
Nandri nandri nandri deva
Ungal kiriyaigalil magilugirom naadha (2)
Venkala kathavu udainchu pochu kannu munala
Irupu thaalum murinchathu unga vallamaiyala
Soolnilaigal maarinathu vaarthaiyinaala
Ilanthathellam thirumbha vanthathu kirubaiyinala (2)
- Nandri nandri
Esaeku ponathaala kavalaiyae illa
Sithunaavum ponathaala kavalaiyae illa
Idankondu naan peruga ninaichathanaala
Rehopothai thantheenga kirubaiyinala (2)
- Nandri nandri
- Thirantha vasalai