தடுமாறூம் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா-2
பாரமான சிலுவை என்று இரக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆனி என்று புறக்கணிக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 - தடுமாறூம்
குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2 - தடுமாறூம்
Thadumaaroom kaalkalai kanntaen
Kannkal kulamaaki ponathaiyaa-2
Paaramaana siluvai entu irakkivaikkavillai
Koormaiyaana aani entu purakkannikkavillai -2
Ennai yosiththeerae
Ennai naesiththeerae
Enakkaaka jeevan thantheerae -2 - Thadumaaroom
Kuruthichchinthi paadupattum maruthalikkavillai
Mmaranam soolntha naeraththilum vittukodukkavillai -2
Ennai yosiththeerae
Ennai naesiththeerae
Enakkaaka jeevan thantheerae -2 - Thadumaaroom