Serabin Thoothargal Potridum Parisuthar

சேராபீன் தூதர்கள்
போற்றிடும் பரிசுத்தர்
மகிமையைக் உடையாகத்
அணிந்துள்ள மகத்துவ (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் (2)

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரைக் துருத்தியில் வைத்து
பதில்; தரும் நல்லவரே (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் (2)

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோகத் தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் (2)