Mehangal Udane Varugiraar

மேகங்கள் ஊடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரைக் காணும்
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்துப் புலம்பும்
வருகிறார் வருகிறார் வருகிறார் இயேசு வருகிறார்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு வருகிறார்

1. இருந்தவரும் இருக்கின்றவரும்
வருபவரும் சர்வ வல்லவர்
- இருந்தவரும்
இயேசுவே உமக்கே மகிமை
ராஜனே உமக்கே மகிமை
- இயேசுவே மகிமை
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு வருகிறார்
- மேகங்கள் ஊடனே

2. அல்பாவும் ஒமேகாவும்
ஆதியும் அந்தமும் ஆனவர்
- அல்பாவும்
இயேசுவே உமக்கே மகிமை
ராஜனே உமக்கே மகிமை
- இயேசுவே மகிமை
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு வருகிறார்
- மேகங்கள் ஊடனே

3. முந்தினவரும் பிந்தினவரும்
மரித்தவரும் உயிரோடு இருக்கிறார்
- முந்தினவரும்
இயேசுவே உமக்கே மகிமை
ராஜனே உமக்கே மகிமை
- இயேசுவே மகிமை
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு வருகிறார்
- மேகங்கள் ஊடனே