Maravathavar Kaividathavar Ennai

மறவாதவர் கைவிடாதவர்
என்னை தம் உள்ளங்கையில்
வரைந்து வைத்தவர் - 2
உம் அன்பொன்றே மாறாதையா
உம் அன்பொன்றே மறையாதையா - 2

உங்க அன்பில் மூழ்கனும்
உம் நிழலில் மறையனும் - 2

1. தீங்கு நாளில் என்னை
கூடார மறைவில்
ஒளித்தென்னை பாதுகாத்து
கன்மலைமேல் நிறுத்தினீர் - 2
ஆனந்த பலிகளை செலுத்தி
கர்த்தரை நான் பாடிடுவேன் - 2
எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
அன்பை நான் துதித்திடுவேன் - 2
- உங்க அன்பில்

2. கர்த்தாவே நீர் என்னை
ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவும் என் வழியும்
உமக்கு மறைவாக இல்லையே - 2
உம்முடைய ஆவிக்கு மறைவாய்
எங்கோ நான் போவேனோ
உம்முடைய சமுகத்தை விட்டு
எங்கே நான் ஓடிடுவேன்
எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்
உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் - 2
- உங்க அன்பில்


Maravathavar kaividathavar
Ennai tham vulangayil
Varainthu vaithavar - 2
Um anbondrae maaraathaiya
Um anbondrae maraiyaathaiya - 2

Unga anbil moolganum
Um nilalil maraiyanum - 2

1. Theenku naalil ennai
Koodara maraivil
Olithennai paathugaathu
Kanmalaimael niruthineer - 2
Anantha baligalai seluthi
Kartharai naan paadiduvaen - 2
Enakaai yaavum seithu mudikum
Anbai naan thuthitiduvaen - 2
- Unga anbil

2. Karthavae neer ennai
Aarainthu arigirir
En ninaivum en valiyum
Umaku maraivaaga ilaiyae - 2
Ummudaiya aaviku maraivaai
Engo naan povaeno
Ummudaiya samugathai vithu
Engae naan oodiduvaen
Engum niraintha yaelohim neer
Um anbil magilnthiduvaen - 2
- Unga anbil