Kuyavanin Kaiyil Kaliman Naan

குயவனின் கையில் களிமண் நான்
காணும் போது ஒரு அழகும் காணவில்லையே (2)

அழகாக மாறும் உம் பல வேதனை பாதை
கடந்து வர நேரிடும் அது இன்பமில்லையே

அக்கினியின் சுவாலையை ஊடாக கடந்து நீ
வர வேண்டுமே என் பிள்ளையே (2)

உனக்குள் ஓர் மேன்மை வாழ்வு உண்டு
அது வெளிப்பட வேண்டுமானால் பிரிந்து வாழணுமே (2)

தீட்டான காரியங்களை தூர வீசணுமே
முக்கியமானதை காட்டிலும் மிக முக்கியத்தை நாடணுமே

அக்கரை துக்கப்படுத்தி நன்மைகள் பல செய்து
பலியை காட்டிலும் கீழ்படிதல் நலமே (2)


Kuyavanin kaiyil kaliman naan
Kanum pothu oru azhagum kanavillaiyae (2)

Azhagaga marum um pazha vedanai paathai
Kadanthu vara neridum athu inbamillaiyae

Akkiniyin suvalaiyai oodaga kadanthu nee
Vara vendumae en pillaiyae (2)

Unakkul ooru maenmai vaalvu undu
Aathu velipada vendumaanala pirinthu vaazhanumae (2)

Theethana kariyangalai thooru veesanumae
Mukkiyamanathai kaathilum miga mukkiyathai naadanumae

Aakkarai thukapaduthi nanmaigal pazha seithu
Paliyai kaathilum keelpadithal nalamae (2)