Kattukkullae Kichili Maram

காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
போன்றவரே ஆராதனை
என்மேலே விழுந்தகொடி
நேசமே ஆராதனை
பிரியமே ஆராதனை
நேசரே ஆராதனை - காட்டுக்குள்ளே

என் நேசரின் கண்கள் புறா கண்கள்
என் நேசரின் கரங்கள் என்னை அணைத்துக் கொள்ளும் (2)
அவர் இன்பமானவர் என் உள்ளத்தில் வந்தவர்
அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர் (2) - காட்டுக்குள்ளே

என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்
என் நேசரின் முகமோ பிரகாசிக்கும் (2)
அவர் என்னை பார்த்தால் நான் பிரகாசிப்பேன்
அவர் என்னை தொட்டால் நான் சுகமாவேன் (2) - காட்டுக்குள்ளே

என் நேசரின் பாடல்கள் அழகுள்ளது
என் நேசரின் நடையோ என்னை கவர்ந்தது (2)
அவர் என்னுடையவர் நான் அவருடையவன்
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
என் நேசரின் நடையோ என்னை கவர்ந்தது
அவர் என்னுடையவர் நான் அவருடையவன் - காட்டுக்குள்ளே


Kattukulle Kichchili Maram
Pondravare Aradhanai
Enmele vilundhakodi
Nesame Aradhanai
Piriyame Aradhanai
Nesare Aradhanai - Kattukulle

En Nesarin Kangal Pura kangal
En Nesarin Karangal Ennai Anaithukollum (2)
Avar Inbamanavar En ullathil Vandhavar
Avar Jeevanullavar En Uyiril Kalanthavar (2) - Kattukulle

En Nesarin Vasthiram Vasanaiveesum
En Nesarin Mugamo Pragasikkum (2)
Avar Ennai Parthal Nan Pragasippen
Avar Ennai Thottal naan Sugamaven (2) - Kattukulle

En Nesarin Paadhagal Alagulladhu
En Nesarin Nadayo Ennai Kavarndhadhu (2)
Avar Ennudayavar Naan avarudayavan
En Nesar Venmayum Sivappumanavar
En Nesarin Nadayo Ennai Kavarndhadhu
Avar Ennudayavar Naan avarudayavan - Kattukulle