I will worship you Lord
With all of my might
I will praise you with a Psalm
I will worship you Lord
With all of my might
I will praise you all day long
For thou O lord art glorious
Thy Name is greatly to be praised
May my heart be pure and holy in thy sight
As I will worship you with all of my might
ஆராதித்து துதித்து
வணங்கி தொழுது
சங்கீதத்தோடே பாடுவேன்
ஆராதித்து துதித்து
வணங்கி தொழுது
எந்நாளும் துதித்திடுவேன்
மகிமையின் தேவன் பெரியவரே
உம் நாமம் போற்றுவோமே
உம் சமூத்தில் நான்
பரிசுத்தத்தோடே
உம்மை ஆராதித்து துதித்திடுவேன்
நேசிப்பேன் நான் துதிப்பேன் நான்
நம்புவேன் நான் போற்றுவேன் நான்
வணங்குவேன் நான் மகிழ்வேன் நான்
ஆராதிப்பேன் இயேசு தேவனை