Ezhimaiyaana Engazhaiye Endrum Ninaipavare

எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே (2)
ஒளிமையமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே
என்றும் ஒளிமையமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே
அய்யா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க (2)

உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் (2)
இந்த பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் (2)
எங்கள் தேவனே எங்கள் ராஜனே என்றும் உம்மையே துதிப்போம் (2)
நன்றி உள்ள சாட்சியாக உமக்கென்றும் ஜீவிப்போம் (2)