En Uyarvaanalum Thazhvaanalum

என் உயர்வானாலும் தாழ்வானாலும்
தாங்கும் உம் கிருபையே
என் குறைவினிலும் நிறைவினிலும்
போதும் உம் கிருபையே - 2

உடைகப்பட்ட நேரங்களில்
உடனிருந்தோர் என்னை மறக்கையில் -2
என்னை தேடி வந்து என் கரம் பிடித்து
துணை நின்று நிருபிக்கும் கிருபையே – 2

நான் நிற்பதும் அசைவதும் கிருபையே
என்னை வழுவாமல் காப்பதும்
கிருபையே

மரணத்தின் பாதையில் நான் நடக்கையில்
நம்பிக்கை இல்லாத சூழ்நிலைகளில் -2
உம் ஜீவன் ஈந்து மறு உயிர் தந்து
சாட்சியாய் நிறுத்தின கிருபையே – 2

எதிர்கால பயம் என்னை நெருக்குகையில்
எதிர்பார்த்த கதவுகள் அடைக்கையில்- 2
எனக்காக வானத்தின் வாசல்கள் திறந்து
அதிசயம் செய்த உம் கிருபையே -2
- என் உயர்வானாலும்


En uyarvaanalum thazhvaanalum
Thaangum um kirubaiyae
En kuraivinilum niraivinilum
Pothum um kirubaiyae - 2

Udaikapatha nerangalil
Udanirunthor ennai marakaiyil -2
Ennai thedi vanthu en karam pidithu
Thunai nindru nirupikkum kirubaiyae -2

Naan nirpathum asaivathum kirubaiyae
Ennai valuvaamal kaapathum
Kirubaiyae

Maranathin paathaiyil naan nadakaiyil
Nambikai illatha soolnilaigalil -2
Um Jeevan yeenthu maru uyir thanthu
Saatchiyaai niruthina kirubaiyae -2

Ethirkaala bayam ennai nerukkukaiyil
Ethirpartha katavugal adaikaiyil -2
Enakaaga vanathin vaasalgal thiranthu
Athisayam seitha um kirubaiyae -2
- En uyarvaanalum