இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)
என்னை கைவிட மாட்டீர்
என்னை கைவிட மாட்டீர்
என்னை கைவிட மாட்டீர்
என்னை கைவிடவே மாட்டீர் - இயேசுவே இயேசுவே
எந்தன் ஆளகை நீரே
எந்தன் கன்மலை நீரே
எந்தன் ஏக்கமும் நீரே
எந்தன் சொந்தமும் நீரே (2) - இயேசுவே இயேசுவே
என்னை தள்ளினாலும்
என்னை வெறுத்தாலும்
என் தனிமையிலே
என் தஞ்சம் நீரே (2) - இயேசுவே இயேசுவே
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன்
என் நேசமே (2) - இயேசுவே இயேசுவே
Yesuvae Yesuvae
Yesuvae Yesuvae (2)
Ennai kaivida mateer
Ennai kaivida mateer
Ennai kaivida mateer
Ennai kaividavae mateer - Yesuvae Yesuvae
Enthan aalugai neerae
Enthan kanmalai neerae
Enthan ekkamum neerae
Enthan sonthamum neerae - Yesuvae Yesuvae
Ennai thalinaalum
Ennai veruthalum
En thanimaiyilae
En thanjam neerae (2) - Yesuvae Yesuvae
Ummai nesikiraen
Ummai nesikiraen
Ummai nesikiraen
En nesamae - Yesuvae Yesuvae