Yesu Ennai Kaivida Mattar

இயேசு என்னைக் கைவிடமாட்டார்
கடும் புயல் வரினும் பெருங் காற்று வீசினும்
அவர் என்னைக் கைவிடமாட்டார் (2)

He will never let go my hand - 2
Through the storms may come
And the wind may blow
He will never let go my hand

Jesus never let go my hand - 2
Through the storms may come
And the wind may blow
He will never let go my hand

இயேசு என்னைக் கைவிடுதில்லா
பெருங்காற்று வந்தாலும் பெரு மழை வந்தாலும்
அவர் என்னைக் கைவிடுதில்லா (2)