எல்லாவற்றிலும் மேலானவர் எல்லோரிலும் பெரியவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வத்தில் உயர்ந்தவர் உம்மை போல் வேறொரு தெய்வம் இல்லை நீரே நீர் மாத்றமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே