Yehovah Yeriae Enakellam Neerae

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே - யேகோவாயீரே

ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே - யேகோவாயீரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2


Yehovah yirae enakellam neerae
En thevai ellam santhipeer - 2

En ethirparpukku melaaga seipavarae
En jebangal anaithirkum bathil tharuveerae - Yehovah yirae

Ovaru naalum athisayamaga positheerae
Thalaikunintha idangalilellam uyarthineerae - Yehovah yirae

Aarathanai aarathanai aarathani umakae - 2