யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிசியே அல்லேலூயா (2)
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (4)
சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா (2)
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா (2)
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த அவியே அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (4)
Yehovah shalom halleluiah
Yehovah shalom halleluiah (2)
Yehovah yeerae halleluiah
Parisutha pithavae halleluiah
Halleluiah halleluiah (2)
Saaronin rojavae halleluiah
Leeli puspamae halleluiah (2)
Alagil siranthavarae halleluiah
Yesu christuvae halleluiah (2)
Halleluiah halleluiah (2)
Thethravaalanae halleluiah
Belathin aaviyae halleluiah (2)
Sathiya aaviyae halleluiah
Parisutha aaviyae halleluiah
Halleluiah halleluiah (2)