With my Hands Lifted up
And my mouth filled with Praise
With the voice of Thanks giving
I will bless thee Oh! Lord!!
With the voice of thanks giving
நான் ஸ்தோத்தரிப்பேன் கைகள் உயர்த்தியே
நன்றி நிறைந்த நாவினால் நான் ஸ்தோத்தரிப்பேன்
நான் போற்றிடுவேன், நான் புகழ்ந்திடுவேன்
நன்றி நிறைந்த நாவினால் நான் போற்றிடுவேன்