வாருங்கள் என் நேசரே (இயேசுவே)
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய்க் கொடுப்பேன்
1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடி
தினம் நடனமாடி மகிழ்வேன் - 2 - வாருங்கள்
2. நேசத்தால் சோகமானேன்
உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன் - 2 - வாருங்கள்
3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன் - 2 - வாருங்கள்
Varungal en nesarae (Yesuvae)
Vayal velikkup povom
Angae en naesaththin uchchithangalai
Umakku kaniyaayk koduppaen
1. Aaraathanaiyil kalanthu kolvaen
Apishaekaththaal nirainthiduvaen
Ummai thuthiththu thuthiththu thinam paati paati
Thinam nadanamaati makilvaen - 2 - vaarungal
2. Naesaththaal sokamaanaen
Um(unga) paasaththaal nekilnthu ponaen
Unga anpuk kadalilae thinamum moolkiyae
Neenthi neenthi makilvaen - 2 - vaarungal
3. Neer seytha nanmaikatkaay
Enna naan seluththiduvaen
En iratchippin paaththiraththai
En kaiyil aenthi iratchakaa ummai tholuvaen - 2 - vaarungal