Vannathu Poochi Siragadithu

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும் போலவே
சுதந்திரமாய் நானும் இன்று பறக்க வேண்டுமே (2)

இறைவன் வீட்டு பிள்ளை
அவரின் தோட்ட முல்லை (2)
வாழணுமே வளரணுமே வாய்ப்பு தாருமே (2)

துள்ளிக் குதித்து விளையாடும் மானை போலவே
பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே (2)
- இறைவன் வீட்டு

சின்ன மனுசு காணுகின்ற கனவு பலிக்கவே
எழுத்தறிவு சுகாராத உணவு வேண்டுமே (2)
- இறைவன் வீட்டு

அம்மா அப்பா தம்பி தங்கை யாரும் இல்லையே
அன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே (2)
- இறைவன் வீட்டு
- வண்ணத்துப்பூச்சி சிறகடித்து


Vannathu poochi siragadhithu parakkum polave
Sudhanthiramaai naanum indru parakka vendume (2)

Iraivan veetu pillai
Avarin thotta mullai (2)
Vaazhanume malaranume vaaippu thaarume (2)

Thulli kuthithu vilayaadum maanai polavev
Pallikku chendru vilaiyaada manamum yenguthe (2)
- Iraivan veetu

Chinna manasu kaanukindra kanavu palikkave
Ezhutharivu sukaathaaram unavu vendume (2)
- Iraivan veetu

Amma appa thambi thanga yaarum illaye
Anbu koora nallathoru idhayam vendume (2)
- Iraivan veetu
- Vannathu poochi