Vaazhnthaalum Ummodu Thaan

வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவுக்காய்)
மரித்தாலும் உம்மோடு தான் – நான் x 2

1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன் x 2 (…வாழ்ந்தாலும்)

2. ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா x 2 (…வாழ்ந்தாலும்)

3. உம்மைப் போல என்னை மாற்றுமையா
என்னையே உமக்காக தந்தேனையா x 2 (…வாழ்ந்தாலும்)


Vaazhnthaalum Ummodu Thaan (Yesuvukaai)
Marithaalum Ummodu Thaan (Yesuvukaai) – Naan X 2

1. Umakkaaga Thaane Uyir Vaazhkiren
Ummai Thaane Nesikkren X 2 (…Vaazhnthaalum)

2. Aaththuma Bhaaraththai Thaarumayyaa
Abishekaththaal Ennai Nirappumayyaa X 2 (…Vaazhnthaalum)

3. Ummai Pola Ennai Maattrumayyaa
Ennaye Umakkaaga Thanthenayyaa X 2 (…Vaazhnthaalum)