Vaanangalaiyum Athin Senaigalaiyum

வானங்களையும் அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
பூமியையும் அதில் உள்ளவைகளும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர், நீர்ஒருவரே கர்த்தர்

நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே -(8)

1) தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி - (2)
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும் - (2) - நீர் ஒருவரே

2) சாவாமையுள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே - (2)
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் - (2) - நீர் ஒருவரே


Vaanangalaiyum adhin senaigalaiyum
Undakkiya neer oruvarae Karthar
Bhoomiyaiyum adhil vullavaigalum
Undaakiya neer oruvarae Karthar
Samuthiramum adhil ullavaigalum
Kaapatrum neer, Neer oruvarae Karthar

Neer oruvarae Karthar
Neer oruvarae - 8

1. Thaneergalaiyum tham kaiyaal alandhu
Bhoomiyin mannai marakalaal adakki (2)
Malaigalai pidithu tham kaiyil yeduthu
Parvadhangalai tharaasil niruthum (2) - Neer oruvarae

2. Saavamaiullavar avar oruvarae
Sarvathai aalbavar avar oruvarae (2)
Vaanam padaithavar indha bhoomi padaithavar
Natchathirangalai peyar solli azhaithavar (2) - Neer oruvarae