வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமென் என்றும் இருக்கின்றதே - 2
அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே - 2
ஆமென் ஆமென் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமென்
ஆமென் ஆமென் இயேசு சொன்னதெல்லாம் ஆமென் - 2
1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
2. துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே - 2
- குறித்திட்ட காலத்திலே அவர்
3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2
- குறித்திட்ட காலத்திலே அவர்
Vaakkuthathangal kiristhuvukullae
Aam entru irukindrathae
Vaakkuthathangal nam yesuvukullae
Amen endrum irukindrathae
Avar sarva valla devanaai irupathaal
Vaarthaigal ellam niraiverum
Avar unmaiyulla devanaai irupathaal
Vaarthaigal ondrum thavaraathae
Amen amen vaakkuthathangal ellam amen
Amen amen yesu sonnathellam amen - 2
1. Sethuponatham saralin karpathai
Uyirpithathae avar sonna vaarthaiyae
Kurithithaa kalathilae avar vaarthai niraiveritrae
Kurithithaa kalathilae nam vaalvilum niraiverumae
2. Thurathapatha thaavithin thalaiyai
Uyarthiyathae avar sonna vaarthaiyae
- Kurithithaa kalathilae avar
3. Idikapatha yosepin vaalvai
Kathuvithathae avar sonna vaarthaiyae
- Kurithithaa kalathilae avar