துதிகள் பாடி மகிழ்ந்திடுவேனே எந்தன் வாழ்வில் நிறைந்தவர் நீர் மீட்க வந்தீர் மகிழ்ந்திடுவேனே பாதை காட்டிடவே பூவில் வந்திரே சிலுவை சென்றவரே நாடி வந்தேனே சாவை வென்றவரே உயிர்தெழுந்தவரே உந்தன் நாமம் உயர்த்துவேன்