உந்தன் கிருபையினாலே உயிர் வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன் (2)
நன்மைகள் எதிர்பாராமல் உதவிட்ட என் நேசரே
கோடி நன்றியய்யா கோடி நன்றியய்யா
நீ செய்திட்ட நன்மைகளுக்காய் (2)
கலங்கி நின்று கண்ணீர் விட்டு
கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே (2)
பலனற்று இருந்த என்னை பலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே
- கோடி நன்றியய்யா
யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில்
தாங்கி என்னை தப்புவித்து நடத்தினீரே (2)
உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினீரே
- கோடி நன்றியய்யா
Unthan kirubaiyinaalae uyir vaalgiren
Unga irakathaalae nilai nirkiraen (2)
Nanmaigal ethiparamal vuthavitha en nesarae
Koodi nandriyaiyaa Koodi nandriyaiyaa
Nee seithitha nanmaigalukaai (2)
kalangi nindru kaneer vithu
Kathari naan alugaiyil
Kookural kethu enaku pathil thantheerae (2)
Balanathru iruntha ennai balavaanai maatriyae
Magilvithu nadathineerae
- Koodi nandriyaiyaa
Yarumindri thanimaiyil naan thavithitha nerathil
Thaangi ennai thapuvithu nadathineerae (2)
Vuthavuvaar yarumindri othukapathu irunthu ennai
Unnathathil niruthuneerae
- Koodi nandriyaiyaa