Unthan Aaviyai Neer Oothrum

1. உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
உந்தன் விடுதலை நீர் தாரும்
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
ஊற்றுமே

ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே உம் அக்கினி

வானம் திறந்து நீர் ஊற்றும்
உம் வல்லமையை நீர் ஊற்றும்
என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே

2. உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே


1. Unthan Aviyai neer ootrrum
Unthan viduthalai neer thaarum
Unthan Aviyai neer ootrrum
Ootrrumae

Ootrrida vendumae ennai nirappida vendumae
Thanthida vendumae um akkini

Vaanam thiranthu neer ootrrum
Um vallamaiyai neer ootrrum
En thesathathai neer maatrrum ootrrumae

2. Unthan akkiniyai neer ootrrum
Ennai akkini pilambaai maatrrum
Akkiniyai neer ootrrum ootrrumae