உன்னதத்தின் ஆவியே உயிர்பிக்கும் ஆவியே
வல்லமையாக என்னில் இறங்கிடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
- உன்னதத்தின் ஆவியே (2)
எலியாவின் அபிஷேகம்
இரட்டிப்பாய் தந்திடுமே (2)
ஆவியின் வரங்களினால்
என்னையும் நிரப்பிடுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
- உன்னதத்தின் ஆவியே (2)
அக்கினியின் அபிஷேகம்
என்மேல் இரங்கட்டுமே (2)
தேசத்தின் ஜனங்கள்மேல்
பற்றி எரியட்டுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா (2)
- உன்னதத்தின் ஆவியே (2)