Unnadhathin Thoothargale Ondraga

உன்னதத்தின் தூதர்களே
ஒன்றாக கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே
வாய்முடி சூட்டுங்கள் - 2

ராஜாதி ராஜனேசு ஏசுமகராஜன்
அவர் ராஜ்ஜியம் புவி எங்கும்
மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க
அவர் திரு நாமமே விளங்க
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகாவுக்கே அல்லேலூயாவே - 2

1. நாலாதேசத்தில் உள்ளாரே நடந்து வாருங்கள்
மேனோன் ஏசு நாதருக்கே
விண்முடி சூட்டுங்கள்
சின்னநாடுகளை விட்டு சீக்கிரம் ஏகுங்கள்
உன்னதராம் சலேமுக்கு
போய் முடி சூட்டுங்கள்
- ராஜாதி ராஜனேசு

2. குற்றம் இல்லா பாலகரை
கூடிகுலாவுங்கள்
வெற்றி வேந்தர் ஏசுவுக்கே
விண்முடி சூட்டுங்கள்
ஏசு என்ற நாமத்தையே
எல்லாரும் பாடுங்கள்
ராஜாதி ராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்

- ராஜாதி ராஜனேசு

3. சகல கூட்டத் தார்களே
சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராஜன் இவரே மாமுடி சூட்டுங்கள்
- உன்னதத்தின் தூதர்களே
- ராஜாதி ராஜனேசு


Unnathaththin thootharkalae
Ontraga koodungal
Mannan Yesu naatharukkae
Vaaimudi soottungal

Raajaathi raajanesu Yesumahaaraajan
Avar raajjiyam puvi yengum
Mahaa maatchiyaay vilanga
Avar thiru naamamae vilanga
Avar thiru naamamae vilanga
Allaelooyaa allaelooyaa allaelooyaavae
Alpaa omaekavukkae allaelooyaavae

1. Naalaathaesaththil ullarae nadanthu vaarungal
Maenon yesu naatharukkae
Vinmudi sootungal
Chinnanaadugalai vithu seekiram yegungal
Unnatharam saalaemukku
Poi mudi sootungal
- Rajathi rajanaesu

2. Kuttram illa balakarai
Koodikulaavungal
Vetri vendhar yesuvukkae
Vinmudi sootungal
Yesu endra namathaiyae
Ellorum paadungal
Rajathi rajan thalaiku nanmudi sootungal
- Rajathi rajanaesu

3. Sagala kootha thoothargalae
Saasthangam seiyungal
Mahathuva rajan ivarae maamudi sootungal
- Unnathathin thoothargalae
- Rajathi rajanaesu