Unga Kirubai Enaku Venumapa

உங்க கிருபை எனக்கு வேணுமப்பா
உங்க தயவோ என்னை உயர்த்துமப்பா

கிருபையினாலே கிருபையினாலே கிருபையினாலே நான் வாழுகிறேன்
பலத்தின் மிகுதியோ உடலோ செல்வமோ திறமையோ உலகத்தின் பெருமைகளோ
இல்லை உம் கிருபைதானே (2)

நிந்தை அவமானம் விலகட்டுமே
உமது கிருபையினால் உயிர்ப்பியுமே (2)
கிருபை கூடுமப்பா (2)
- கிருபையினாலே கிருபையினாலே
- உங்க கிருபை

எனக்காக சொன்ன வாக்குத்தத்தம்
உமது கிருபையினால் நடக்கட்டுமே (2)
சந்தோஷம் தாருங்கப்பா
- கிருபையினாலே கிருபையினாலே
- உங்க கிருபை


Unga kirubai enaku venumapa
Unga thayavo ennai uyarthumapa

Kirubaiyinalae kirubaiyinalae kirubaiyinalae naan vaalugiraen
Balathin miguthiyo udalo selvamo thirmaiyo ulagathin
perumaigalo
illai um kirubaithaanae (2)

Ninthai avamanam vilagathumae
Umathu kiruabaiyinaal uyirpiyumae (2)
Kirubai koodamapa (2)
- Kirubaiyinalae kirubaiyinalae
- Unga kirubai

Enakaga sonna vakkuthatham
Umathu kirubaiyinaal nadakathumae (2)
Santhosam thaarungappa
- Kirubaiyinalae kirubaiyinalae
- Unga kirubai