உங்க அழகான முகம்
என் உள்ளத்தை அசைக்குது
உங்க அழகான குரல்
என்ன தூக்கி நடத்துது (2)
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே இயேசு நீங்கதான் (2)
- உங்க அழகான
1. ஆபிரகாம போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2)
ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன்
- நான் நம்புறேன்
2. யோசேப்பை போல நான் நம்புவேன்
யோபுவ போல நான் நம்புவேன் (2)
அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2)
- நான் நம்புறேன்
3. அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன்
நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்(2)
இயேசுவே உங்களத்தானே நம்புவேன்
- நான் நம்புறேன்
Unga azagaana mugam
En ullatha asaikuthu
Unga azagaana kural
Ennai thooki nadathuthu (2)
Naan namburen innum nambuvaen
En nambikkaiye Yesu neengathaan (2)
- Unga azagaana
1. Abraham pola naan nambuvaen
Isaakku pola naan nambuvaen (2)
Onnume illaienalum nambuvaen
Ellamae irundhaalum nambuvaen
- Naan namburen
2. Yosepai pola naan nambuvaen
Yobuva pola naan nambuvaen (2)
Avanamaanam vandhaalum nambuvaen
Ellamae izhandhaalum nambuvaen (2)
- Naan namburen
3. Annaalai pola naan nambuvaen
Ruthai pola naan nambuvaen(2)
Pirar ennai thootrinaalum nambuvaen
Nesithoar vilikinaalum nambuvaen (2)
Iyesuvae ungalaithaane nambuvaen
- Naan namburen