Ummai Nokki Partha Kangal

உம்மை நோக்கி பாா்த்த கண்கள்
வெட்க்கபட்டு போவதில்லையே
உம்மை நோக்கி பாா்த்த முகங்கள்
பிரகாசமடைந்தனரே - 2

உம்மையே என் முன்னே
எப்போதும் நிறுத்தியுள்ளேன் - 2

1. காரிருளில் நடந்தாலும்
மரண பள்ளதாக்கை கடந்தாலும் - 2
பொல்லாப்பு என்னை தொடா்ந்தாலும்
எதுவும்யென்னை தொடுவதில்லை - 2 (உம்மையே)

2. சிங்கத்தின் கெபியில் போட்டாலும்
அக்கினியில் என்னை தள்ளினாலும் - 2
என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும்
ஒன்றும்யென்னை தொடுவதில்லை - 2 (உம்மையே)

Ummai nokki partha kangal
Vetkapattu povathillai
Ummai nokki partha mugangal
Prakasamadainthanare -

Ummaiye en munne
Eppothum niruthiyullen - 2

1. Kaarirulil nadanthalum
Marana pallathakkai kadanthalum - 2
Polapu ennai thodarnthalum
Ethuvumyennai thoduvathillai - 2 (Ummaiye)

2. Singathin kebiyil potalum
Akkiniyil ennai thallinalum - 2
En pakkam aayiram vilunthalum
Ondrumyennai thoduvathillai -2 (Ummaiye)