உம்மை நேசிப்பேன்
நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே
ஆராதனை, ஆராதனை
ஆராதனை, ஆராதனை
மாறாதவர் நீர் மாறாதவர்
என் இயேசு நீர் மாறாதவர்
Ummai Nesippen
Nesippen Nesippen Yesuvae
Aaradhanai Aaradhanai
Aaradhanai Aaradhanai
Maaraadhavar Maaraadhavar
En Yesu Neer Maaraadhavar