உம்மை நான் ஆராதிப்பேன்
உயிருள்ள ஆராதனை
உண்மையாய் ஆராதிப்பேன்
அது நிரந்தர ஆராதனை (2)
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குதானே (2)
கண்ணீரை துருத்தியில் வைப்பவரே
கண்ணீரை வைரமாய் மாற்றுமைய்யா (2)
நிந்தைகள் போராட்டங்கள்
அனைத்தையும் மாற்றுமைய்யா (2)
- ஆராதனை
மெழுகுபோல் உருகி நான் ஜெபிக்கும் போது
பரத்திலிருந்து இரங்கி வந்தவரே (2)
ஏக்கங்கள் அறிப்பவரே
வேதனை மாற்றுமைய்யா என் (2)
- ஆராதனை
துதிக்கும் தூதர்கள் இருக்கும் போது
எங்கள் துதிகளை விரும்பினீரே (2)
துயரம் துதியின் பலியை
உமக்கே அர்ப்பணிக்கின்றோம் (2)
- ஆராதனை
- உம்மை நான் ஆராதிப்பேன்
Ummai naan aarathipaen
Uyirulla aarathanai
Unmaiyaai aarathipaen
Athu niranthara aarathanai (2)
Aarathanai aarathanai aarathanai umakuthanae (2)
Kaneeerai thuruthiyil vaipavarae
Kaneerai vairamaai maatrumaiyaa (2)
Ninthaigal porathaangal
Anaithaiyum maatrumaiyaa (2)
- Aarathanai
Melugupoel urugi naan jebikum pothu
Parathilirunthu irangi vanthavarae (2)
Yekkangal aripavarae
Vethanai maatrumaiyaa En (2)
- Aarathanai
Thuthikum thoothargal irukum pothu
Engal thuthigalai virumbineerae (2)
Thuyaram thuthiyin baliyai
Umakae arpanikirom (2)
- Aarathanai
- Ummai naan aarathipaen