உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை
உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை - 2
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை - 2
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே - 2
ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே - 2
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே - 2
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே - 2
Umathu mugam nokki parthavargal
Vetkapathu povathilai
Ummathu thiru namam arinthavargal
Kaividapaduvathilai
Nambinorai neer marapathilai
Ummai thedi vanthorai verupathilai
Udaintha pathiram endru
Neer evaraiyum thalluvathilai - 2
Ondrukum vuthavathor endru
Neer evaraiyum soluvathilai - 2
Yesu maha raja engal nesa
Irakathin sigaram neerae - 2
Yelaigalin belan neerae
Eliyorin nambikai neerae - 2
Thikatror vethanai arinthu
Vuthavidum thagappan neerae - 2
Yesu maha raja engal nesa
Irakathin sigaram neerae - 2