உம் நாமம் சொன்னால் போதும்
என் உள்ளம் மகிழுதைய்யா (2)
சொந்தமெல்லாம் மாறினால் போதும்
மாறாத நீர் என் சொந்தமானீர் (2)
நன்றி என் உறவே (4)
- உம் நாமம் சொன்னால்
தனிமையெல்லாம் வாடுகையில்
துணைநின்றீரே நன்றி அய்யா (2)
- நன்றி என் பெலனே (4)
- உம் நாமம் சொன்னால்
அழகான எந்தன் இயேசுவே
எனக்காக நீர் அகோரமானீர் (2)
- நன்றி என் பெலனே (4)
- உம் நாமம் சொன்னால்
உம் இரத்தத்தால் கழுவினீரே
உம் ஆவியால் என்னை நிரப்பினீரே (2)
- நன்றி என் பெலனே (4)
- உம் நாமம் சொன்னால்
என் இயேசுவே நீர் எந்தன் பெலன்
உம்மையன்றி நான் ஒன்றுமில்லை (2)
- நன்றி என் பெலனே (4)
- உம் நாமம் சொன்னால்