Udaindhupona Ennai Uruvaakkida

உடைந்து போன என்னை
உருவாக்கிட கூடும்
தள்ளப்பட்ட என்னை
தலைவனாக்கிட கூடும் (2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல (4)

சிறியவனாய் ஆயிரமாய்
மாற்றிடக்கூடும்
எழியவனாய் சேற்றிலிருந்து
தூக்கிட கூடும் (2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல (4)

கண்கள் காணா அற்புதங்கள்
செய்திட கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிடக் கூடும் (2)
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல (4)


Udaindhupona Ennai
Uruvaakkida Koodum
Thallappatta Ennai
Thalaivanaakkida Koodum (2)
En Devanaal Koodaadha thodrummilla (4)

Siriyavanai Aayiramaai
Maattridakkoodum
Yezhiyavanai Saettrilirundhu
Thookkida Koodum (2)
En Devanaal Koodaadha thodrummilla (4)

Kangal Kaanaa Arputhangal
Seidhida Koodum
En Venduthalgal Ellaam
Niraivettridak Koodum (2)
En Devanaal Koodaadha thodrummilla (4)