தீரு குமாரத்தி காணிக்கை கொண்டு வருவாள்
அவள் காணிக்கை கொண்டு வருவாள் (2)
சாலோமின் குமாரத்தி சமாதானம் சொல்லி வருவாள்
அவள் சமாதானம் சொல்லி வருவாள் (2)
எருசலேம் குமாரத்தி நடனமாடி வருவாள்
அவள் நடனமாடி வருவாள் (2)
ஏக்தாவின் குமாரத்தி பொருத்தனை பண்ணி வருவாள்
அவள் பொருத்தனை பண்ணி வருவாள் (2)
எளிய நடையோடு நிமிர்ந்த உடையோடு (2)
வலம் வரும் குமாரத்தி அவள் தீரு குமாரத்தி
- தீரு குமாரத்தி (3)
வேதத்தில் சூலமே தீ
அவள் நேசரின் உத்தமி
அவள் பரலோக மணவாட்டி (2)
அவள் யுகயுகமாக சக்கராதிபதியின் ராஜாதி ராஜாதி (2)
- தீரு குமாரத்தி (3)
சத்தியத்தில் உத்தமி
தேவ சித்தம் செய்யும் குமாரத்தி (2)
புத்தியுல்ல மணவாட்டி
அவள் எரிகின்ற மெழுகுவர்த்தி (2)
அவள் ஜகதலபிராபன் இயேசு ராஜாவின் உன்னத ராஜாதி (2)
எளிய நடையோடு நிமிர்ந்த உடையோடு (2)
வலம் வரும் குமாரத்தி அவள் தீரு குமாரத்தி
- தீரு குமாரத்தி (3)