Thankyou Solluven

தேங்யூ சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
தேங்யூ தேங்யூ ஃபாதர் (2)

ஃபாதர் தேங்யூ
ஜீசஸ் தேங்யூ - ஹவன்லி (2)

நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா (2)

1. எல்ரோஹி எல்ரோஹி என்னையும் கண்டீரைய்யா (2)
என்னையும் கண்டீரைய்யா
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2)
அப்பா நன்றி அன்பே நன்றி (2) – நன்றி சொல்லுவேன்

2. யெகோவா யீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர் (2)
எல்லாமே பார்த்துக்கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்வேன் (2) – அப்பா நன்றி

3. யெகோவா ராப்பா இதுவரை சுகம் தந்தீரே (2)
இதுவரை சுகம் தந்தீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் (2) – அப்பா நன்றி

4. யெகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரய்யா (2)
சமாதானம் தந்தீரய்யா சர்வ வல்லவரே (2) – அப்பா நன்றி


Thank you Solluven
Dhinamum Solluven
Thank you Thank you father

Father thank you
Jesus thank you- heavenly

Nandri Solluven
Dhinamum Solluven
Nandri Yesu Raja

1. Elrohi Elrohi Ennayum Kandeeraiya -2
Ennayum Kandeeraiya
Eppadi Naan Nandri Soluven (2)
Appa Nandri Anbae Nandri (2) – Nandri Solluvaen

2. Yegovah Yeerae Ellamae Paarthukkolveer -2
Ellamae Paarthuk kolveer
Eppadi Naan Nandri Solven (2) – Appa nandri

3. Yegovah Rappah Idhuvarai Sugam Thandheerae (2)
Idhuvarai Sugam Thandheerae
Eppadi Naan Nandri Solven (2) – Appa nandri

4. Yegovah Shalom Samadhanam Thandeeraiya (2)
Samadhanam Thandeeraiya Sarva Vallavarae (2) – Appa nandri