Thank you சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
Thank you thank you father
Father thank you Jesus thank you
Heavenly Father thank you Jesus thank you
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா -2
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரய்யா -2
என்னையும் கண்டீரய்யா எப்படி நான் நன்றி சொல்வேன் -2
அப்பா நன்றி அன்பே நன்றி
அப்பா நன்றி அன்பே நன்றி
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா
யெகோவா நீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர் -2
எல்லாமே பார்த்துக்கொள்வீர் எப்படினான் நன்றி சொல்வேன் -2
யெகோவா ராஃபா இதுவரை சுகம் தந்தீரே -2
இதுவரை சுகம் தந்தீரே எப்படினான் நன்றி சொல்வேன்- 2
யெகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரைய்யா -2
சமாதானம் தந்தீரைய்யா சர்வ வல்லவரே -2