சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
நினைவாய் இருப்பவரே.
என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்..
உம்மை வாஞ்சிக்கிறேன்... (2)
கர்த்தாவே நான் நிலையற்றவன்.
என் கால்களை ஸ்திரப்படுத்தும் - 2 - என் பெலனும்
1. தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே.. (2)
தயங்கிடும் நேரத்தில் தேவா
உந்தன் தோளில் சுமந்திடுமே.. (2) - கர்த்தாவே.
2. உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்க
தேவா உம் பெலன் தாருமே. (2)
உயிருள்ள வரையில் உமக்காக
வாழும் உணர்வினை உருவாக்குமே. (2) - கர்த்தாவே.
Sirumaiyum elimaiyum aana enmael
Ninaivaai irupavarae
En belanum neerae
Kottaiyum neerae
Ummai thedugiraen...
Ummai Vaanjukiraen... (2)
Karthavae naan nilaiyatravan
En kaalgalai isthirpaduthum - 2 - En belanum
1. Thagapanae unthan thayai kondha anbal
Thaluvi ennai thaangumae.. (2)
Thayangidum nerathil deva
Unthan Tholil sumanthidumae.. (2) - Karthavae
2. Ularntha en elumbugal uyiradainthonga
Deva um belan thaarumae.. (2)
Uyirulla varaiyil umakaga
Vaalum Unarvinai uruvakkumae.. (2) - Karthavae